கார் விபத்தில் தொழிலதிபர் குடும்பத்தோடு பலி
நெல்லை:
நெல்லை அருகே பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்உள்பட 6 பேர் பலியானார்கள்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சூசை அந்திரியாஸ் (41). இவர் தனது குடும்பத்துடன் காரில்வேளாங்கண்ணிக்குச் சென்றிருந்தார். அங்கு தன் குடும்பத்துடன் மாதா கோவிலில் வழிபட்டு விட்டு அங்கிருந்துகாரில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
நெல்லை என்ஜினியரிங் கல்லூரி அருகே அவர்கள் சென்ற கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பஸ்மோதி விடாமல் இருப்பதற்காக காரைத் திருப்பியபோது பஸ் மீது மோதியது. இதில் சூசை சம்பவ இடத்திலேயேஇறந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் குமார் மற்றும் சூசையின் மனைவி லூசி சூசையும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
அவரது மகள்கள் ஸ்டெபி சூசை (10), சினேகா 6, ஆறு மாதப் பெண்குழந்தை ஆகியோர் பலத்த காயமடைந்தநிலையில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைபலனின்றி இறந்தனர். விபத்தில் சிக்கிய இந்தக் கார் 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது. பஸ்சின் பின்பகுதியில்புகுந்த காரை பஸ்சைத் தூக்கிய பின்புதான் எடுக்க முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications