சென்னை-துபாய் இடையே நேரடி விமானம்: எமிரேட்ஸ் இயக்குகிறது
துபாய்:
சென்னைக்கும் துபாய்க்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தை எமிரேட்ஸ்நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டெல்லி-துபாய், மும்பை-துபாய் அடுத்து இந்தியாவில் மூன்றாவது நகரமாகசென்னைக்கு நேரடி விமானப் போக்குவரத்து எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இருந்து ஏர்பஸ் 310-300 விமானம்அதிகாலை 2 மணிக்குச் சென்னைக்குப் புறப்பட்டது.
துபாயிலிருந்து சென்னைக்கு திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும்,சென்னையிலிருந்து துபாய்க்கு திங்கள், வியாழன், வெள்ளி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமானங்கள் இயக்கப்படும்.
இந்தியாவின் பெரிய வர்த்தக மையங்களில் சென்னை மாநகரமும் ஒன்று. மேலும்,இந்திய சாப்ட்வேர் வளர்ச்சியில் இதயமாக விளங்குகிறது.
சென்னைக்கு நேரடி விமான சர்வீஸை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். இந்த விமான சர்வீஸ் வெற்றிகரமாக அமையும் என்றுஎதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் வர்த்தப் பிரிவு இயக்குநர் கைய்த் அல்கைய்த் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications