முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு - ஜோதி பாசு
கல்கத்தா:
முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக மேற்கு வங்க முதல்வர்ஜோதிபாசு தெரிவித்தார்.
இது குறித்து கல்கத்தாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெற விரும்புகிறேன். எனது வயது மற்றும்உடல்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து முதல்வராக பணியாற்ற முடியாது என்றுகருதுகிறேன்.
மாநில இடது சாரி கமிட்டித் தலைவராக இருக்கும்படி கூட்டணிக் கட்சிகளிடமிருந்துஅழைப்பு வந்துள்ளது. அது குறித்து இடது சாரி கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவுஎடுக்கப்படும் என்றார் ஜோதிபாசு.
ஜோதி பாசுவின் ஓய்வு குறித்து, சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மார்க்சிஸ்ட்கட்சிப் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இந்தியா திரும்பிய பிறகு முடிவுசெய்யப்படும் என்று தெரிகிறது.
ஜோதி பாசுவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டுதான் புத்தாதேவ் பட்டாச்சார்யாமேற்கு வங்க துணை முதல்வராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications