அதிபர் சந்திரிகாவுக்கு முஸ்லிம் கட்சி மீண்டும் ஆதரவு
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தனதுஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்கடந்த ஆண்டு தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இப்போது அக் கட்சி தனது ஆதரவை சந்திரிகாவுக்கும் மீண்டும் அளிக்க முன்வந்துள்ளது. அக் கட்சித் தலைவர் எம்.ஹெச்.எம். அஷ்ரப், அதிபர் சந்திரிகாவைபுதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்பெளசீ மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் சந்திரிகா உறுதிஅளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து சந்திரிகாவுக்கு தனது ஆதரவை அக் கட்சிதெரிவித்துள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஐக்கியகூட்டணி என்ற பெயரில் போட்டியிடப்போவதாகவும், தேர்தலில் அதிபர்சந்திரிகாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் அஷ்ரப் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications