இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தங்கள் உண்ணாவிரத்தைக் கைவிட்டனர்.
எங்களை அரசுச் செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்இருந்து வந்தனர்.
கோரிக்கைகள் மீது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும், செங்கல்பட்டு போலீஸ் துணைக் கண்காணிப்பாளரும்உறுதி அளித்ததை அடுத்து தங்களது உண்ணாவிரதத்தை அகதிகள் வெள்ளிக்கிழமை கைவிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications