ஓபியம் கடத்தியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒபியம் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரியைச்சேர்ந்த நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் பத்து ஆண்டு கடுங்காவல், ரூ. 1 லட்சம்அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் ராஜன் (32). இவர் கடந்த ஆண்டு தமிழகத்தின்விழுப்புரம் நகரில் போதைப் பொருள் தடுப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 200 கிராம் ஓபியம் போதைப் பொருளைப் போலீஸார் பறிமுதல்செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தஞ்சாவூர் போதைப் பொருள் தடுப்பு வழக்குகள்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம், ராஜனுக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், அதைக் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications