வன்னியர் மாநாடு: வாழப்பாடி
சென்னை:
தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி வரும் 6ம் தேதி சென்னையில் வன்னியர் விழிப்புணர்வு மாநாடுநடத்துகிறார். இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வாழப்பாடியார் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
வன்னியர்களின் ஒற்றுமையை வாழப்பாடி ராமமூர்த்தி சிதறடிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பா.ம.க தலைவர் ஜி.கே மணி, புதா. இளங்கோவன் எம்.பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,
வன்னியர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க வாழப்பாடி ராமமூர்த்தி முயல்கிறார்.
வன்னியர்கள் ஒன்றுபட்டு உரிமைபெற உள்ள நிலையில் குழப்பத்தை உருவாக்கி சிதறடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
சூரியனுக்குள் அக்னிகுண்டம் பொறிக்கப்பட்ட சின்னத்துடன் வன்னியர் விழிப்புணர்வு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டிற்கு வன்னியர் அல்லாதவர்களையும் மற்ற கட்சிக்காரர்களையும் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வன்னியர் மாநிாட்டிற்கு வன்னியர் அல்லாதவர்கள் மற்ற கட்சிக்காரர்கள் கூட்டத்தை காட்டி மாநிாடு நிடத்துவது விந்தையிலும்விந்தையாகஉள்ளது.
இதையெல்லாம் புந்து கொண்டு வன்னியர்கள் மிகவும் உஷாராகவும், விழிப்போடும் , டாக்டரய்யா (ராமதாஸ்) பின்னால் ஒன்றுசேர்ந்து உள்ளார்கள். டாக்டர் அய்யா பின்னால் ஒன்று சேர்ந்துள்ள இந்த நலையை எந்த நலையிலும் பிக்க டியாது. மாற்றடியாது. இவ்வாறு பா.ம.க தலைவர்கள் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications