அடக்கம் செய்யப்படாமல் அநாதரவாகக் கிடக்கும் பாக். பாடகியின் உடல்
இஸ்லாமாபாத்:
லண்டனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்த பிரபல பாகிஸ்தான் பாப் பாடகிநஸியா ஹசனின் உடல், வாரிசு யார் என்ற சட்டப் பிரச்சினை காரணமாக அடக்கம்செய்ய முடியாமல் அநாதரவாகக் கிடக்கிறது.
நஸியா ஹசன், லண்டனில் வசித்து வந்தாலும் கூட அடிக்கடி இந்தியாவுக்கு வந்துகச்சேரிகள் நடத்துவது வழக்கம். இந்தியாவுக்கு வந்த பாட ஆரம்பித்த பிறகுதான்அவர் மேலும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசன் இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இறந்தார். அவருக்கு ஒரே மகள்தான்.கணவரிடிருந்து விவாகரத்து கேட்டு அவர் லண்டன் கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தார்.இதுதான் இப்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
தான்தான் வாரிசு. எனவே சொத்துக்களை தனக்கேத் தர வேண்டும் என்று ஹசனின்கணவர் கோர்ட்டில் மனு செய்துள்ளார். இதுபோல பல உறவினர்களும் வாரிசு உரிமைகோரி மனு செய்துள்ளனர்.
ஹசன் பல சொத்துக்களை இன்சூர் செய்து வைத்திருப்பதால், சரியான வாரிசுதெரியாமல் உடலை அடக்கம் செய்ய இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதிக்காது. எனவேஉடல் அடக்கம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications