கணவனை திருத்த தீக்குளித்த மனைவியும், காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு
கோவை:
குடிகாரக் கணவனைத் திருத்த தீக்குளித்த பெண்ணும், மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவனும் இறந்தனர்.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (36). இவரது மனைவி சுசீலா (28).ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி தினம் குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்தார்.
சுசீலாவும், தனது கணவருக்கு குடியை நிறுத்த அறிவுரை கூறி வந்துள்ளார். ஆனால் பழனிச்சாமி குடியைநிறுத்தவில்லை. எனவே குடிகாரக் கணவனைத் திருத்த, தீக் குளிக்கப் போவதாகக் கூறிய சுசீலாமண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனைப் பார்த்த பழனிச்சாமி மனைவியைக் காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் தீக்காயமடைந்தார்.இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications