ஆப்கன் நகர் மீது தலிபான்கள் கடும் தாக்குதல்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் எதிர்க்கட்சித் தரப்பினர் வசம் உள்ள முக்கிய நகர் மீது தலிபான்படை வீரர்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தலிபான்களுக்கு எதிரான மசூத் தலைமையிலான படையினரின் செய்தித்தொடர்பாளர் முகம்மது ஹபீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தானின்வடக்குப் பகுதியில் உள்ள தலூக்குன் என்ற நகர் மீது தலிபான் வீரர்கள் கடுமையாகதாக்குதல் நடத்தினர். திங்கள்கிழமை இத்தாக்குதல் நடந்தது.
தலிபான் வீரர்கள் ஓரளவுக்கு முன்னேறினர். இருப்பினும் எங்களது வீரர்கள்அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டனர் என்றார் அவர்.
முன்னாள் சோவியத் யூனியனிலிருந்த் தஜிகிஸ்தான் நாட்டு எல்லையில் தலூக்குன் நகர்உள்ளது. மசூத் படையினரின் கையில் உள்ளது. பாஞ்சஷர் பள்ளத்தாக்குப் பகுதியில்மிகவும் முக்கியமான நகர் இது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் மதவாத படையினரின் கையில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் மசூத் படையினர் வசம் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications