எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்- தினகரன்
தேனி:
எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என அதிமுக எம்.பியும்ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் தம்பியுமான தினகரன் கூறினார்.
ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி பாதி நேரம் சாட்சிக் கூண்டில் நின்று வருபவர் தினகரன். ஜெயலலிதாபேரவையின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
தேனியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசுகையில், மண விழாவில் அரசியல் பேசக்கூடாது. ஆனால், தமிழகத்தில்நடந்து வரும் சரியில்லாத திமுக ஆட்சி குறித்து திருமண நிகழ்ச்சியில் கூட மக்களிடையே பேச வேண்டியகாலகட்டம் ஏற்பட்டுள்ளது.
பொய் வழக்குப் போடுவதையே திமுக அரசு முழு அரசியல் பணியாக செய்து வருகிறது. இன்று கூட தேனிவந்தபோது ஜெயலலிதா மீதும், என் மீதும் புதிய வழக்குப் போட்டுள்ளதை பத்திரிக்கைகள் மூலமாக படித்துத்தெரிந்து கொண்டேன்.
ஜெயலலிதா கட்டளையிட்டார். இதனால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானேன். என்னைபெரியகுளம் தொகுதி மக்கள் பாராட்டுவதை பார்த்து கருணாநிதிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்பொறுக்கவில்லை. இதனால் தான் வழ்ககுகள் என்ற பெயரில் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கருணாநிதி.
அதிமுக ஒரு ஆல மரம். அதில் ஒரு துரும்பைக் கூட எதிரிகள் அசைக்க முடியாது என்றார் தினகரன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications