ஜெயாவின் லண்டன் ஹோட்டல் வழக்கு விசாரணை தீவிரமாகிறது
சென்னை:
லண்டனில் ஜெயலலிதா வாங்கியுள்ளதாகக் கூறப்படும் ஹோட்டல் குறித்த வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
அ.தி.மு.க ஆட்சிக் கால ஊழல் வரலாறுகளின் தொடர்ச்சியாக, லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலும் இரண்டு ஸ்டார் ஹோட்டல்களை ஜெயலலிதா ரூ. 248கோடிக்கு வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த 2-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி தினகரன் இருவர் மீதும் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை லண்டன் சென்று திரும்பியுள்ளது தமிழக காவல்துறை அதிகாரிகள் டீம். அப்பொழுது இந்தவழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்களையும், லண்டன் அதிகாரிகளிடம் இருந்து பெற்று வந்தனர்.
லண்டனில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் சில சொத்துக்களையும் வீடியோ படமாகவும் எடுத்து வந்துள்ளனர். மேலும் விசாரணை நடத்த அக்டோபர் மாதம்மறுபடியும் லண்டன் செல்கிறது இந்த டீம்.
திரும்பி வந்தவுடன், ஜெயலலிதா , தினகரன் இன்னும் சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications