இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி
இஸ்லாமாபாத்:
இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் சர்க்கரையை பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் என்றுஅந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் கடந்த கரும்பு அறுவடைப் பருவத்தில் 4 கோடியே 60 லட்சம் டன்எடையுள்ள கரும்பு பிழியப்பட்டது. அதிலிருந்து 25 லட்சம் டன் சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டுத் தேவைக்கு 30 லட்சம் டன் சர்க்கரை தேவை.இதையடுத்து பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையைஇறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய வியாபாரிகளுக்குபாகிஸ்தான் அரசு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.
விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் சர்க்கரைஇறக்குமதி செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படி இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்யும்பட்சத்தில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் 25 ஆயிரம் டன் சர்க்கரையும், அக்டோபர்31-ம் தேதிக்குள் 75 ஆயிரம் டன் சர்க்கரையும் பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதிசெய்யும்.
உள்நாட்டுத் தேவைக்காக பாகிஸ்தானின் தனியார் சர்க்கரை வியாபாரிகள் கடந்த மே18-ம் தேதி முதல் இதுவரை 2.55 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளில் இருந்துஇறக்குமதி செய்துள்ளனர்.
செப்டம்பருக்குள் மேலும் 3.37 லட்சம் டன் சர்க்கரை பாகிஸ்தானுக்கு வந்து சேரும்என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications