கிருஷ்ணாவுடன் பேச கருணாநிதி பெங்களூர் வருகிறார்
சென்னை:
அரசுத் தூதர் கோபால் மீண்டும் காட்டுக்குள் செல்வாரா என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி 8 ம் தேதி பெங்களூர்வருகிறார்.
இத்தகவலை கருணாநிதியே தெரிவித்தார். பெங்களூர் வரும் அவர் வீரப்பன் விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஆலோசனைநடத்துவார். அதற்குப்பின் கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்வாரா என்பது குறித்துத் தெரிய வரும்.
வீரப்பன் நிபந்தனைகளில் ஒன்றான தமிழ்த் தீவிரவாதிகள் 5 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத்தடையை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு புதன்கிழமை மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் புதன்கிழமை அரசு மனுத்தாக்கல்செய்யவில்லை. ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.
முன்னதாக அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற பலர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருணாநிதி நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications