கர்நாடக முதல்வரைச் சந்திக்க விரைகிறார் கோபால்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரைப் பார்த்து விட்டு சென்னை திரும்பியுள்ள நக்கீரன் ஆசிரியர்கோபால், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் ராஜ்குமார் குடும்பத்தினரைச்சந்திப்பதற்காக பெங்களூர் வருகிறார்.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக மூன்றாவது முறையாக நக்கீரன் கோபால்,காட்டுக்குச் சென்றிருந்தார். இம்முறை ராஜ்குமாருடன்தான் வருவேன் என்றுகூறியிருந்த கோபால், வீரப்பன் மிகவும் பிடிவாதமாக இருப்பதால், ராஜ்குமார்இல்லாமல் தனியாகவே திரும்பி வந்துள்ளார்.
புதன்கிழமை காலை சென்னை திரும்பிய கோபால், தமிழக முதல்வர் கருணாநிதியைச்சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பன் பிடிவாதமாகஇருக்கிறான். கோரிக்கைகள் நிறைவேறினால்தான் ராஜ்குமார் விடுதலை என்றுகூறுகிறான் என்றார்.
கருணாநிதியைச் சந்தித்த கையோடு பெங்களூர் வருகிறார் கோபால். ராஜ்குமார்மனைவி பர்வதம்மா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அப்போது,ராஜ்குமாரைச் சந்தித்தது குறித்தும், வீரப்பன் கூறுவது குறித்தும் தெரிவிப்பார் என்றுதெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications