சிறை செல்லத் தயாராகும் தமாகா தலைவர்கள்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் 27-ம் தேதி நடக்கிறது.
சிமென்ட் விலை உயர்வு, விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்சினை என்று பலகோரிக்கைகளுடன் களம் இறங்குகிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள்,தொண்டர்கள்.
மூப்பனார், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் என தமாகாவின் முக்கியப் பிரமுகர்கள்அனைவரும் சிறை செல்லத் தயாராகி விட்டார்கள். தமிழகம் முழுவதும் குறைந்ததுஒரு லட்சம் தொண்டர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகஇருக்கிறார்கள்.
1996-ம் ஆண்டு கட்சிஆரம்பித்தது, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு புரட்சியைஉருவாக்கியது போல, இப்போதும் ஒரு புரட்சி வேண்டும். அதன் மூலமாகத்தான்தமாகாவின் அரசியல் எதிர்காலம் தூக்கி நிறுத்தப்படும் என்பதில் உறுதியாகஇருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று கடந்த மூன்றுநாட்களாக பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம்.
1971-ம் ஆண்டு காமராஜர் நடத்திய பத்து அம்சக் கோரிக்கை போராட்டம் மாதிரிவெற்றிகரமாக செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றும் உறுதியெடுத்திருக்கிறார்கள்தமாகா தலைவர்கள்.
போராட்டம் என்று முன்கூட்டியே போலீஸாரால் கைது செய்யப்பட்டால்,தலைமறைவாகவும் இருந்து செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்தமாகா தலைவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications