இலங்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இலங்கையில் அக்டோபர் 10 ம் தேதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடதுசாரி மற்றும் ஜனநாயக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவேட்பாளர் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வேட்பாளர் ஜயந்த் அனுரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவரைக் காணவில்லை. அவர்எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
கடத்தப்படுவதற்கு முன் பல இடங்களிலிருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக ஜயந்த் அனுரா போலீசில் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications