பெங்களூரில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை பெங்களூரில் நடக்கிறது.
நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவும் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த ஆலோசனை குறித்த விவரங்களை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார் கிருஷ்ணா. அதன்படி, பிற்பகல் 12 மணிக்குமுதல்வர் இல்லமான கிருஷ்ணாவில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
இது, நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் நடத்தப்படும் 4 வது அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். சனிக்கிழமை நடக்கும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராஜ்குமார் மீட்புக்கு, புதிய அணுகுமுறைகளை உபயோகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications