பருத்தி ஆராய்ச்சி: கோவை வேளாண் பல்கைலக்கழகத்துக்கு உலக வங்கி நிதியுதவி
கோவை:
கடலோரப் பருத்தி சாகுபடி ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக உலக வங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு 8. 49 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.
இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு அவசியமானது பருத்தியாகும். இங்கு ஆண்டுக்கு 170 லட்சம் பேல்கள் பருத்தி, 92லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் ஜவுளித் துறையின் தேவை 220 லட்சம் பேல்களாக உள்ளது.
இந்த உற்பத்திப் பற்றாக் குறையைத் தீர்க்க கடலோரங்களில் பருத்தி பயிரிடுவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்திவருகிறது. இந்த ஆய்விற்கு உலக வங்கி ரூ. 8.49 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.
இந்த ஆய்வை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரவீந்திரன், கோவில்பட்டி வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் முப்பிடாதிஆகியோர் மேற் கொள்கின்றனர். இந்த ஆய்வு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடக்கும். கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் கடலோரப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வு அமையும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கண்ணையன்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications