ரூ. 43 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னை:
போலி நிறுவனம் நடத்தி 43 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவரை போலீசார்கைது செய்துள்ளனர்.
சென்னை, அசோக் நகர் 11-வது அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.சடகோபன். இவர் மண்ணடி அய்யப்ப ஷெட்டி தெருவில் விக்னேஷ் கார்ப்பரேஷன்என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தின் மூலம் ஜின்டால் நிறுவன பொருட்களை விநியோகம் செய்வதாகவிளம்பரம் செய்தார். இதை உண்மை என்று நம்பிய பலர் அவரிடம் பணம் கட்டினர்.மேலும் தனது நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறியும் பலரிடம் பணம் வசூல்செய்தார்.
இது பற்றி ஏராளமானவர்கள் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.போலீஸ் விசாரணையில் இது போன்று பலரிடமும் 43 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்மோசடி செய்சுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துசடகோபனை கைது செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications