கருணாநிதி ஓணம் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் தனது வாழத்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தென் மாநிலங்களில் குறிப்பாக மலையாள மொழி பேசும் கேரளத்து மக்களில்பெரிதும் விரும்பிக் கொண்டாடப்படும் திருநாள் ஓணம் திருநாள்.
மக்களிடையே மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் நன்னாள்ஓணம் திருநாள்.
மதமொழி இன வேற்றுமைகளை மறந்து தமிழ் மக்களோடு மக்களாய் தமிழகத்திலும்,கடல் கடந்து பல வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் கேரள சகோதர, சகோதரிகளுக்குஇந்த இனிய நன்னாளில் தமிழக மக்களின் சார்பில் என் உள்ளம் கனிந்தவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications