பாண்டி எம்.எல்.ஏ. பதவி பறிப்பு
பாண்டிச்சேரி:
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாண்டிச்சேரி எம்.எல்.ஏ. மஞ்சினியின் பதவிபறிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை பாண்டிச்சேரியின் சபாநாயகர் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தார்.
பாண்டிச்சேரியில் 1996-ம் ஆண்டு நடத்த பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மஞ்சினி. 1999-ம் ஆண்டு டிசம்பர்மாதம் 9-ம் தேதி இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில்இணைந்தார்.
இதையடுத்து மஞ்சினி பதவியை பறிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் விஸ்வநாதன் சபாநாயகரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து மஞ்சினியின்பதவியைப் பறித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், விஸ்வநாதன் கொடுத்தபுகாரின்அடிப்படையில் கட்சி தாவல் அடிப்படையில் மஞ்சினி மீது சட்ட எண் 86 விதி3-ன் கீழ் நடவடிக்கை எடுத்து அவர் பதவி பறிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications