சென்னை - துபாய் நேரடி விமான போக்குவரத்து துவங்கியது
சென்னை:
பிரபல விமான நிறுவனமான "எமிரேட்ஸ் சென்னையில் இருந்து துபாய்க்கு நேரடிவிமான சர்வீஸை துவக்கியுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் இருந்துவிமான சர்வீஸ் நடத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து துபாய்க்கு நேரடிவிமான சர்வீஸை புதிதாக துவங்கியுள்ளது.
இதுகுறித்து துபாய் நாட்டின் இளவரசரும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவருமானஷேக் அகமது சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 1985ம் ஆண்டுஎமிரேட்ஸ் நிறுவனம் தனது விமான சேவையை துவக்கியது.
முதலில் மூன்று இடங்களில் இருந்து விமானங்களை இயக்கியது. தற்போது 52இடங்களில் விமான சேவையை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
துபாய் நாட்டில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக சென்னைக்கு வரும் பயணிகளுக்குவசதியாக இந்த புதிய சர்வீஸ் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுடனானஎங்கள் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications