சந்திரிகா தம்பியைக் கொல்ல முயற்சி
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டாரநாயகா மீது கொழும்பில் செவ்வாய்கிழமை தாக்குதல் நடந்தது. அவர்காயமின்றி உயிர்தப்பினார்.
அக்டோபர் 10 ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாய்ஈடுபட்டுள்ளன.
அதிபர் சந்திரிகாவின் தம்பியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவருமான அனுரா பண்டாரநாயகே மற்றும் கட்சியின் இன்னொரு தலைவர்ஜெயசூர்யா ஆகியோர் தலைநகர் கொழும்பில் காரில் சென்றபடி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
கொழும்பின் புறநகரான ரகாமா அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்கள் மேல்துப்பாக்கியால் சுட்டது. அக்கும்பல் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளையும் வீசினர்.
இத்தாக்குதலில் இவர்கள் இருவரும் காயமின்றி உயிர்தப்பினர். ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர்கள் 4 பேர் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்துப்போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications