கீர்த்திவாசன் போனார்...கிஷோர் வந்தார்
சென்னை:
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கீர்த்திவாசன் தென் மத்திய ரயில்வேக்கு மாற்றப்பட்டார். தெற்கு ரயில்வேயின் புதிய பொதுமேலாளராக அஜித்கிஷோர் ந நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக இதுவரை இருந்தவர் கீர்த்திவாசன். இவரது பணிக்காலத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள்நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
சென்னை - திருச்சி அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் பல லட்ச ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக கீர்த்திவாசன் மீது சி.பி.ஐ.வழக்குத் தொடர்ந்தது.
இதுதொடர்பாக சென்னையில் கீர்த்திவாசனின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ஆவணங்களுக்கு அவர்உரிய விளக்கம் அளித்து விட்டதால், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படாமல் இருந்தார்.
ஆனால், இப்போது அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். போபாலை தலைமையிடமாக கொண்ட தெற்கு மத்திய ரயில்வேக்கு அவர்மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த அஜித் கிஷோர் இங்கு வந்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications