அவசரமாக கூடிய இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு:
இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை நீட்டிப்பதற்காக இலங்கைநாடாளுமன்றம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் தொடர்ந்துபோராட வேண்டியுள்ளது. எனவே ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும்வகையில், அவசர நிலையை நீட்டிப்பது அவசியம் என்றார்.
கடந்த 1983-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தொடர்ந்து அவசர நிலை இலங்கையில்அமலில் இருந்து வருகிறது. முன்னதாக இந்த மாதத் துவக்கத்தில் அதிபர் சந்திரிகாஅவசர நிலையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கு ஒப்புதல் வழங்கவேவியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூட்டப்பட்டது.
நாடாளுமன்ற விவகார அதிகாரிகள் தெரிவிக்கையில், தேர்தல் வரை நாடாளுமன்றம்இயங்கும். ஆனால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications