பள்ளிகளில் கல்லூரிகள் துவக்க பல்கலை.க்குத் தடை
சென்னை:
திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளிகளில் பி.காம், பி.எஸ்.சி. வகுப்புக்களைத் துவக்குவது தொடர்பான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகசிண்டிகேட்டின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நெல்லையில் உள்ள சில உயர்நிலைப்பள்ளிகளில் பி.காம்., பி.எஸ்.சி.வகுப்புக்களைத் துவக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்தீர்மானித்திருந்தது. இதற்கு மனோ கல்லூரி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பெறாத கல்லூரிகளின் சங்கம் சார்பில் இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் மனுச் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், பள்ளிகளில் கல்லூரிகளுக்குத் தேவையான நூலகம், மற்றும் கம்ப்யூட்டர்கள் வைப்பதற்கானஏ.சி.அறைகள் இல்லை. மேலும் பாடம் எடுப்பதற்கான ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிகளில் பி.காம் மற்றும்பி.எஸ்.சி.வகுப்புக்கள் தொடங்குவது இயலாத காரியம் என்று பல்கலைக் கழக சிண்டிகேட் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications