கற்பழித்த பெண்ணை மணந்த வாலிபர்
சேலம்:
சேலத்தில் தான் கற்பழித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் வாலிபர். இவர் சேலம் அதிமுக இணைச்செயலாளரின் மகன்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இந்தத் திருமணம் போலீஸ் நிலையத்தில் இந்தத் திருமணம் நடந்தது.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பூக்கடை வைத்து நடத்தி வருபவர் சின்னப்பொண்ணு. அவர் சேலம் அதிமுக இணைச் செயலாளராக உள்ளார். இவரது மகன்துரை.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முத்து. சின்னப்பொண்ணுவின் உறவினர். சம்பவத்தன்று முத்துவின் மகள் ஜோதிலட்சுமி (வயது 19). வீட்டில் தனியாகஇருந்தார். அப்போது மகன் துரை, ஜோதிலட்சுமியைக் கற்பழித்தார்.
இதுகுறித்து குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரையைக் கைது செய்தனர். இந்த நிலையில் துரை சென்னைஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் 90 நாட்களுக்குள் துரை, தான் கற்பழித்த ஜோதி லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு,துரையை ஜாமீனில் விடுவித்தது.
இதையடுத்து சேலம் மகளிர் காவல்நிலையத்தில் ஜோதிலட்சுமிக்கும், துரைக்கும் சனிக்கிழமை திருமணம் நடந்தது. பின்னர் திருமணம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications