பாதுகாப்புத் திட்டங்களில் இந்தியா-ரஷ்யா கூட்டு ஒப்பந்தம்
மாஸ்கோ:
பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளபயணத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் திட்டங்கள் தவிர அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறுதுறைகளில் கூட்டு நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவும் ரஷ்யாவும்டி-90 டாங்குகள், மிக்-29 ரக போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல் உதிரி பாகங்கள்ஆகியவற்றை இணைந்து தயாரிக்கும்.
அக்டோபர் 10-ம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்தியாவின் புடின் சுற்றுப்பயணம்செய்கிறார். அவரது சுற்றுப் பயணம் குறித்து இறுதி செய்வதற்காக 3 பேர் கொண்ட ரஷ்யஉயர்மட்டக் குழு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications