ராகிங் செய்தனர்...கம்பி எண்ணுகின்றனர்
கோவை:
கோயம்புத்தூரில் ராக்கிங்கில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இவர்களைப் போலீசார் கைதுசெய்தனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர்களான இவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்துள்ளனர். இவர்கள் முதலாமாண்டு மாணவர்களை தொடர்ந்துசல்யூட் அடிக்கக் கூறியுள்ளனர்.
அத்தோடு நிற்காமல் குதித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியுள்ளனர். முதலாமாண்டு மாணவர்கள் கூறிய புகாரையடுத்து, கல்லூரிநிர்வாகம் போலீசில் புகார் செய்தது.
இந்த புகாரை விசாரித்த பீளமேடு போலீசார், ராக்கிங்கில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரைக் கைது செய்தனர். மேலும், ராக்கிங்கில்ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்களைத் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications