மேலும் 500 ஏ.டி.எம். மையங்கள்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்
விஜயவாடா:
நாடு முழுவதும் மேலும் 500 ஏ.டி.எம். சேவை மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாரதஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் (வளர்ச்சி மற்றும் தனிநபர் வங்கிச் சேவை) திலீப் தாஸ்குப்தாதெரிவித்தார்.
விஜயவாடாவில் புதிய ஏ.டி.எம். சேவை மையம் மற்றும் சிறப்பு தனிநகர் வங்கிச் சேவை வசதியைதிங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த ஆண்டு ரூ. 2150 கோடி லாபம் கிடைத்தது. இதில் 3-ல் ஒரு பகுதிலாபத்தை வங்கியை நவீனப்படுத்த ஒதுக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் 2100 கிளைகள்கம்ப்யூட்டமயமாக்கப்பட்டுள்ளன. நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த 2100 கிளைகளும்இணைக்கப்படும்.
இது தவிர மேலும் 500 இடங்களில் ஏ.டி.எம். சேவை மையங்கள் தொடங்கப்படும். அடுத்த 12 முதல்18 மாதங்களில் இப் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
வங்கிச் சேவையை மேலும் நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் சர்வதேச ஆலோசனை அமைப்புடன்பாரத ஸ்டேட் வங்கி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றார் திலீப் தாஸ்குப்தா.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications