தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த ஆந்திர மீனவர்கள்
சென்னை:
ஆந்திர கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக சென்னையைச் சேர்ந்த 64 மீனவர்களை ஆந்திர மீனவர்கள்சிறைப்பிடித்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் எட்டு மீன் பிடி படகுகளில் 64 தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மண்ணூ
மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட விசைப்படகு சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், செல்வகுமார், ஆனந்தன் ஆகியோர் ஆந்திர மாநிலம் சென்றுள்ளனர். அங்கு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கபேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
கடந்த வாரம் இதேபோல் 72 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வாங்கிக்கொண்டு பின்புவிடுதலை செய்தனர். தொடர்ந்து இதேபோல் ஆந்திர மீனவர்கள் செய்து வருவதால் தமிழக மீனவர்கள் ஏக கோபத்தில் இருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications