வன்முறையாளர்கள் கைதுக்கு வருத்தப்படுகிறார் அழகிரி
மதுரை:
அமைதி காத்திடுங்கள் என்று வன்முறையில் ஈடுபட்டு வரும் தனது ஆதரவாளர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன்மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அழகிரிக்கு எதிராக திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து மதுரை மாவட்டத்தில் அவரது ஆதரவு திமுகவினர்வன்றைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 3 பஸ்களை எரித்துள்ளனர்.
அம் மாவட்டம் முழுவதும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சூழ்நிலையில் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை குறித்து திமுக தொண்டர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம் என்று பணிவோடுகேட்டுக் கொள்கிறேன்.
என் மீது அன்பு கொண்ட திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகள் ஏற்படும் செயல்களிலும் ஈடுபடாமல்அமைதி காத்திட வேண்டும்.
என் மீது அன்பு கொண்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கதாகும் என்று அழகிரி கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications