பாக். குண்டுவெடிப்பு: அமெரிக்கா கண்டனம்
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்புக்கு அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள பழ மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை காலை குண்டு வெடித்தது. இதில் 15 பேர்இறந்தனர். 75 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பி.ஜே. கிராவ்லே கூறியதாவது:
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்கது. அப்பாவி மக்களைக் குறிவைத்து இந்த குண்டு வெடிப்புநடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும்அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை. இச் சம்பவத்துக்குக் காரணமாக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குசட்ட ரீதியான கடும் தண்டனை வழங்கவேண்டும் என்றார் கிராவ்லே.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications