குத்துச்சண்டை: 2-வது சுற்றில் இந்திய வீரர் குர்சரண் சிங்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் குர்சரண் சிங் அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற 81 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் அவர் 11-9 என்றபுள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் சோய் கி-சூவைத் தோற்கடித்தார்.
ஏற்கெனவே 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜிதேந்தர் சிங் தனது முதல்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications