காட்டுக்குப் புறப்பட்டார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் புதன்கிழமை இரவு காட்டுக்குப்புறப்பட்டுச் சென்றார்.
இது கோபாலின் நான்காவது பயணமாகும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் 3 பேரை விடுவிக்க வீரப்பனின் விதித்துள்ள நிபந்தனைகளான தடா கைதிகள்விடுதலை, தமிழ் தீவிரவாதிகள் விடுதலை ஆகிய விவகாரங்கள் நீதிமன்றத்தில் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளன.
இந் நிலையில் வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு 52 நாட்கள் ஆகிவிட்டதாலும், கர்நாடகத்தில் கன்னடஇயக்கங்கள் மிரட்டி வருவதாலும் வீரப்பனைச் சந்திக்கச் செல்லுமாறு கோபாலுக்கு முதல்வர் கருணாநிதிகோரிக்கை விடுத்தார்.
செவ்வாய்க்கிழமை கோபாலை அழைத்தும் கருணாநிதி பேசினார். ஆனால், வீரப்பனின் கோரிக்கைகள் எல்லாமேநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இப்போது போய் பேச்சு நடத்தினாலும் எந்தப் பயனும் இருக்காது எனக்கூறிய கோபால் காட்டுக்குள் செல்ல மறுத்தார்.
ஆனால், கருணாநிதி நிர்பந்தித்ததையடுத்து அவர் காட்டுக்குப் புறப்பட்டார். புதன்கிழமை இரவுசென்னையிலிருந்து கோபால் புறப்பட்டார். வீரப்பனை சில தினங்களில் அவர் சந்திப்பார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications