மீண்டும் வருகிறது தபால்துறை வேலைநிறுத்தம்
சென்னை:
நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தபால்-தந்தித்துறை ஊழியர்கள்அறிவித்துள்ளனர்.
இது குறித்து அனைத்திந்திய அஞ்சல் துறை ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோக் பட்டாச்சார்யா சென்னையில்அளித்த பேட்டி:
கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுகூட்டத்தில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனம், அகில இந்திய தபால் ஊழியர் சம்மேளனம், பாரதிய தபால் ஊழியர் சம்மேளனம்ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வு, ஆட்குறைப்பு மற்றும் அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகியவை உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் ஊழியர் ஆட்குறைப்பு செய்தல், காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது, மூன்று நான்கு தபால் நிலையங்களை மூடிவிட்டு, ஒரே தபால் நிலையமாக இயங்கச் செய்வது போன்ற அரசு நடவடிக்கைகள் ஊழியர்களின் வேலை பாதுகாப்புக்குஉகந்ததாக இல்லை.
மக்களுக்கு தபால் துறை அளிக்கும் சேவையும் இதனால் பாதிக்கப்படுகிறது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications