மனைவியின் இறுதிச் சடங்கை முடித்து சிட்னி திரும்பினார் சாமரான்ச்
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் அந்தோனியோ சாமரான்ச், தனது மனைவியின்இறுதிச் சடங்கை முடித்துவிட்டு புதன்கிழமை சிட்னி திரும்பினார்.
சிட்னி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியின்போது அவரது மனைவி மரியாதெரசாவின் உடல் நிலை மோசமானதாக தகவல் வந்தது. உடனே அவர் தனது சொந்தஊரான ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்குச் சென்றார்.
ஆனால், அவர் சென்று சேருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே அவரது மனைவிஇறந்துவிட்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அவசரமாக சாமரான்ச் சொந்த ஊர் திரும்பியதை அடுத்து சிட்னியில் ஒலிம்பிக்விளையாட்டுகளை சர்வதேச ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் கெவன் கோஸ்பர்கவனித்து வந்தார்.
இந் நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கை முடித்து புதன்கிழமை காலை சிட்னிவந்து சேர்ந்தார் சாமரான்ச். அவரை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர்மைக்கேல் நைட் மற்றும் கெவன் கோஸ்பர் வரவேற்றனர்.
மீண்டும் சிட்னி வந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. வெகுவிரைவில் சிட்னிதிரும்பவேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே சிட்னி வந்து சேர்ந்தேன். இங்குநான் சில விளையாட்டுகளைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார்80 வயதான சாமரான்ச்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications