கோவையில் யானை மிதித்து எஸ்டேட் ஊழியர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
வால்பாறை அருகே யானைமிதித்து ஒருவர் பலியானார்.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதி தேயிலை தொழிலாளி பொம்மன் வயது (35).
இவர் பவானி அருகே உள்ள அந்தியூரைச் சேர்ந்தவர். வால்பாறையில் எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.செப்டம்பர் 20ம் தேதி மாலை வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, யானைஒன்று அவரை வழிமறித்து மிதித்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக வந்து கொண்டிருந்த மற்ற தொழிலாளிகள் பொம்மனைசிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துபோனார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications