இந்தியாவில் ஜெர்மன் விழா
டெல்லி:
இந்தியாவில் ஜெர்மன் விழா நடக்கவுள்ளது. ஜெர்மன் அமைச்சரும், துணை வேந்தருமான ஜோஷ்கா பிஷர் இதற்கான ஏற்பாடுகளை கவனத்துவருகிறார். இதன் தொடக்க விழா செப்டம்பர் 30 ம் தேதி நடக்கும்.
2000 மாவது ஆண்டு அக்டோபர் முதல் 2001 ம் ஆண்டு மார்ச் வரை இந்த விழா நடக்கும். இந்த விழாவையடுத்து இந்தியாவின் 27 முக்கியநகரங்களில் நாட்டியம், இசை, சினிமா, பொழுதுபோக்கு, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இதுகுறித்து டெல்லியிலுள்ள மாக்ஸ் முல்லர் பவன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா மற்றும் ஜெர்மன் ஆகிய இரண்டு நாடுகளிலும், கலை மற்றும் இலக்கியத்தை முன்னேற்றும் விதத்தில் இந்த விழா கொண்டாடத்திட்டமிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே கலை, அறிவியல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறையிலும் இரு நாடுகளும் நன்கு வளர்ச்சி கண்டு வருகின்றன.
கலை மற்றும் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று 1989 ம் ஆண்டு இரு நாடுகளும்ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, 1991-92 ம் ஆண்டில் ஜெர்மனியில் இந்திய விழா நடந்தது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது மாக்ஸ்முல்லர் பவன்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications