இதோ...மற்றொரு அரசியல் கட்சி
திருச்சி:
முஸ்லீம் மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி திருச்சியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சமுதாய ஒற்றுமை, மனித நேயம், சிறுபான்மையினர் நலன் கருதி புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான மேல்மட்ட ஆலோசனை கூட்டம் திருச்சியில்நடைபெற்றது.
புலிவலம் அப்துல் சலீம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சமுதாய நலன் கருதி முஸ்லீம் மக்கள் கட்சி உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.
கட்சித் தலைவராக திருச்சி ஜி.அஜிமுத்தீன், பொதுச்செயலாளராக தஞ்சை எம்.காஜாமொய்தீன், பொருளாளராக புலிவலம் எம். அப்துல் சலீமும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வரும் சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுவது.
2. காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது.
3. நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டுகோள்.
4. பெட்ரோல், சிமென்ட், கியாஸ் விலை உயர்வைக் கண்டிக்கிறது.
5. கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டிக்கிறது.
6. முஸ்லீம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று பாரபட்சம் இல்லாமல் அவர்களை விடுவிக்கக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications