தசாரா ஊர்வலத்தை தொடங்கி வைக்க பர்வதம்மா மறுப்பு
பெங்களூர்:
மைசூரில் நடக்கவிருக்கும் தசார ஊர்வலத்தை கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா துவக்கி வைக்க மறுத்துள்ளார்.
மைசூரில் நடக்கும் தசரா விழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழா வரும் 28-ம்தேதி துவங்குகிறது அக்டோபர் 7-ம் தேதி தசரா ஊர்வலம் நடைபெறும். இது தசாராவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானதாகும். அப்போது யானை மீது தங்க அம்பாரி சுமந்துசெல்லும் காட்சி கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும்.
இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவர். இந்த ஊர்வலத்தை துவக்கிவைக்க பிரபல கன்னட நடிகரை அழைக்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பிணைக்கைதியாக இருக்கும் கன்னட நடிகர் விடுதலைதாமதமாவதால் அவரது மனைவி பர்வதம்மாளை இந்த ஊர்வலத்தை துவக்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டு அழைப்பிதழுடன் ஆரம்ப கல்வி அமைச்சர்விஸ்வநாத் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றார்.
ஆனால் ராஜ்குமார் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். பர்வதம்மாவின்தம்பி சின்னே கவுடா கூறுகையில் ராஜ்குமார் இல்லாமல் வீடே கவலையில் உள்ளது.பர்வதம்மா அந்த விழாவை தொடங்கி வைக்க மாட்டார். ராஜ்குமார் இல்லாமல் அந்தவிழாவில் நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் கேள்விஎழுப்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications