டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதி தோல்வி; பதக்க வாய்ப்பு பறிபோனது
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின்லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி தோல்வியுற்றது. இதன் மூலம் டென்னிஸில்இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தங்களது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியஜோடி, ஆஸ்திரேலியாவின் மார்க் உட்போர்டே-டாட் உட்பிரிட்ஜ் ஜோடியை எதிர்த்துவிளையாடியது. இதில் 6-3, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் இந்திய ஜோடிதோல்வியுற்றது.
இதன் மூலம் டென்னிஸில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கு வாய்ப்பு பறிபோனது.ஏற்கெனவே பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நிருபமாவைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி முதல் சுற்றில் படுதோல்வியுற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்வீடன்வீரர் டில்ஸ்ட்ராமிடம் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. அதை டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் பெற்றுத் தந்தவர்லியாண்டர் பயஸ். ஆனால், இந்த முறை டென்னிஸ் போட்டியில் ஒரு பதக்கம் கூடஇந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications