வீரப்பன் கூட்டாளிகளுக்கு 3 ஆண்டு சிறை
ஈரோடு:
போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட வீரப்பன் கூட்டாளிகளுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குதிரைமடுவு என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரப்பன்கூட்டாளிகள் எனச் சந்தேகத்தின் பேரில் சிலரை போலீசார் பிடிக்க முயன்றனர்.
கடந்த 1998ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நடந்த இந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசார் காயமடைந்தனர். மேலும், எட்டுப் பேரை பிடித்தனர்.இவர்களிடம் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவரும் வீரப்பனின் கூட்டாளிகள் எனத் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றனர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
கோபி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி நூர்முகமதுதீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications