கேரளா, ஆந்திரா மாநில திமுக நிர்வாகிகள் அறிவிப்பு
சென்னை:
ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கான தி.மு.க நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆந்திரம், கேரள மாநிலக் கழக தேர்தல் நடைபெற வேண்டி வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, உரிய நேரத்தில் வந்துள்ள மனுக்கள்போட்டியில்லாததால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா:
அவைத்தலைவர் சி.நந்தகோபால், அமைப்பாளர் - கே.ஏ.முனுசாமி, துணை அமைப்பாளர் எஸ்.என்.பொன்னுசாமி.
துணை அமைப்பாளர்கள் ( ஆதி திராவிடர்) - ஏ.முருகேசன், மகளிர் - ஆர்.சகுந்தலா தேவி, பொருளாளர் வி.பிரகாஷ், தலைமைக்கழக செயற்குழுஉறுப்பினர்கள் கே.முகமதுஅலி, கே.எஸ்.அச்சுதன்.
பொதுக்குழு உறுப்பினர்கள் - எம்.ரங்கநாதன், ஜெ.கலீல், பொ.செல்ல துரை, எம்.ஏ.பாண்டுரங்கன், எம்.எஸ்.வடிவேலன்.
கேரளா:
அவைத்தலைவர் - ரா.இராஜேந்திரன், அமைப்பாளர் - வீ.அய்யப்பன், துணை அமைப்பாளர் - கல்பாளையம் எல்.மணி, துணை அமைப்பாளர் (ஆதிதிராவிடர்) சி.ராதா, மகளிர் - எ.எலிசபெத், பொருளாளர் - எம்.ஏ.ஸ்டீபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் - சு.கிருஷ்ண மூர்த்தி,வி.என்.இரத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள் - கு.தியாகராசன், எம்.மஜீது, பி.வி.பிரேமன், ந.மணி, பெ.சீனிவாசன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications