சமரச முயற்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி
மதுரை:
தி.மு.க தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின் இருவருக்கும் இடையே நடந்து வரும்அதிகார போட்டி, மதுரையை யுத்தகளமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இன்னும் இந்த சண்டையின் தகதகப்பு மாறாமல் இருக்கிறது மதுரை. திரும்பிய பக்கமெல்லாம் அழகிரின் ஆதரவாளர்கள் மிகஆவேசமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய விவகாரமாக விஸ்வரூபமெடுத்துவரும் அழகிரிபிரச்சனையைக் கட்டுப்படுத்த மதுரைக்கு விரைந்திருக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அடுத்து தி.மு.கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தான் என்று சென்னை கடற்கரை கூட்டத்தில் நடந்தமுப்பெரும் விழாவில் அறிவிக்கப்பட வெகுண்டெழுந்தார் முதல்வரின் இன்னொரு மகன் அழகிரி.
கடற்கரைக் கூட்டத்தில் அறிவித்தது மட்டுமல்ல, அறிவிப்புகளைத் தொடர்ந்து தி.மு.கவினர் எவரும் அழகிரியுடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து, மதுரை அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து அழகிரியுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள்மதுரையில். பேச்சுவார்த்தையில் அழகிரி பிடிகொடுத்தே பேசவில்லை என்றும் சொல்கிறார்கள்.
தென் மாவட்ட தி.மு.க எப்பொழுதும் போல் என் பிடிக்குள் தான் இருக்கவேண்டும். கட்சியிலும் பொறுப்புகள் வேண்டும்என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அழகிரி.
இன்னும், ஆற்காடு வீராசாமி மதுரையிலேயே தங்கியிருக்கிறார். தொடர்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications