எப்படி இறந்தார் ரங்கராஜன்?
டெல்லி:
முன்னாள் மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை. அவர் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டசீர்குலைவால் இறந்தார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லையென்று இதுகுறித்து அமைக்கப்பட்ட அரசு விசாரணை கமிட்டிதெரிவித்துள்ளது. ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இன்னும் 10 நாட்களுக்குள் ரங்கராஜன் குமாரமங்கலம் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் விசாரணைக் கமிட்டி அறிக்கைகள் குறித்துதெரிவிக்கப்படும்.
ரங்கராஜனின் மனைவி கிட்டி, எனது கணவரும், மத்திய மின்துறை அமைச்சருமான ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை. அகில இந்தியமருத்துவமனை கழகத்தின் கவனக்குறைவால் அவர் இறந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் ரத்தத்தில் ஏதோர ஒரு புரியாத நோய்க்கிருமி பரவியதால் அவர் இறந்திருக்கிறார் என்று தெரிகிறது என விசாரணைக் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார் தாகூர்.
அகில இந்திய மருத்துவமனைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அகர்வாலும், ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications