உலகம் முழுவதும் நடக்கும் சண்டைகளில் 3 லட்சம் சிறுவர்கள் பங்கேற்பு
டெல்லி:
உலகம் முழுவதிலும் 33 நாடுகளில் நடந்து வரும் பல்வேறு சண்டைகள், போர்கள்,மோதல்களில் 3 லட்சம் சிறுவர்கள் வரை பங்கேற்றுள்ளனர் என்று ஆய்வு ஒன்றில்தெரிய வந்துள்ளது.
இந்தச் சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் மோதல்களில் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த போர்கள் மற்றும் மோதல்களில் இறக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை 90சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலாவது உலகப் போரின்போது இது 14 சதவீதமாகஇருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகப் போருக்குப் பின் பல நாடுகளிடையே பனிப் போர் துவங்கியது. இது இன்னும்தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு உதாரணமாக இந்தியா, பாகிஸ்தானைக் கூறலாம்.
உலகில் நடந்து வரும் இந்த மோதல்களில் 20 லட்சம் சிறுவர்கள் வரை இறந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஊனமுற்றனர்.
ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள்தெரிவிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications