மேற்கு வங்க வெள்ளச் சாவு 1000 ஆனது
கல்கத்தா:
மேற்கு வங்கத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது. தலைநகர் கல்கத்தா உள்பட பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல்பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் தடைபட்டுள்ளது.
முர்ஷிதாபாத் நகரில் மட்டும் 500 பேரும், பிர்பாம் மாவட்டத்தில் 300 பேரும் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.
துணை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறுகையில், இதுவரை 435 பேர் பலியாகியுள்ளனர். 217 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை வெள்ளம்அடித்துச் சென்றிருக்கலாம் என்றார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கன்டி, நாவ்டா, சுட்டி, பாகபங்கோலா, டாமகோல் பகுதிகளும், நய்டா மாவட்டத்தில் நகாஷிபாரா, சாந்திப்பூர்,கிருஷ்ணாகஞ்ச், ஹன்சகாலி பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications