பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ரூ.5 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியர்களைத் தாக்கி ரூ 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை ரூ 4.82 லட்சம் ரொக்கம்வசூலானது.
வங்கி ஊழியர்கள் வீரப்பன் மற்றும் குமார் இருவரும் வசூலான தொகை மற்றும் ரூ 21 ஆயிரத்துக்கான காசோலையை எடுத்துக் கொண்டுமோட்டார்சைக்கிளில் சென்றனர்.
அவர்களது மோட்டார்சைக்கிள் செம்பரம்பாக்கம் பொறியியல் கல்லூரி அருகே சென்ற போது இன்னொரு மோட்டார்சைக்கிளில் வந்த கும்பல்உருட்டுக் கட்டையால் அவர்களைத் தாக்கி, பணத்தையும், காசோலையையும் பறித்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டது.
போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications